Saturday, 24 March 2018

காந்திய அரசியல்


கறை வேட்டி கட்டாமல்
கட் அவுட்டும்  வைக்காமல்
பேஸ்புக் துணையின்றி
நியுஸ் சேனல்  எதுவுமின்றி
மனதின் துணை கொண்டு
மாநிதி ஏதுமின்றி
பாரத நிலம் தன்னை
பரங்கியரிடமிருந்து
வீர முழக்கத்துடன்
விடுதலை பெற வைத்து
வெற்றி களிப்பினில் நீ
விடுதலை நன்னாளில்
வீர நடை போடவில்லை
ஆபத்தான இடத்துக்கு தனிமையில்
அகிம்சை ஆயுதம் ஏந்தி
தனி ஒரு மனிதனின் படை
நீ காந்தி…….

காந்திய அரசியல்

கறை வேட்டி கட்டாமல் கட் அவுட்டும்  வைக்காமல் பேஸ்புக் துணையின்றி நியுஸ் சேனல்  எதுவுமின்றி மனதின் துணை கொண்டு மாநிதி ஏதுமின்றி ...